இளைய தளபதி விஜயின் எதிர் கால பயணம் எதனை நோக்கியது??
வெள்ளித்திரையில் அதிரும் அதிரடி நாயகனாக அல்லது அரசியல் ஆளுமை என்பதுதான் ஊடகங்கள் , பத்திரிகைகள் இந்திய இளைய சமுதாயம் உட்பட உலக வாழ் தமிழர்கள் எதிர் நோக்கும் விஜயின் அடுத்த இளைய சமுதாய திட்டம் என்ன என்பதுதான்???

1992ம் ஆண்டு இளைய நாயகனாய் நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி இன்றைய தீர்ப்பு 2010ம் ஆண்டு 50வது படமாகிய சுறாவாக சூரியனின் தத்துவ இளைஞனாய் தொடரும் அவரது சினிமா நட்சத்திரம் 18 வருடங்கள் கடந்தும் வெற்றி நடை போடும் விஜய்.இளைஞர்களின் இதயத்தில் நீங்காத இடமும், தமிழர்களின் குடும்பத்தில் ஒருவராகவும் தமிழகத்தின் செல்ல பிள்ளையாகவும் அனையாத தீயாய் இளைய தளபதியாய் தடம் புரண்டு பல சவால்களை சந்தித்து சாத்திக்கும் விஜய்.
சினிமாவிலும் மட்டுமில்லை, சமுதாயத்திலும் நற்பணி நாயகனாய் உழைக்கும் ஒரு பகுதியை சமுதாயத்திலும் பங்கு போடும் ஒரே தற்போதய சிகரங்களில் ஒருவர்.
நடிக்க வந்த காலத்திலிருந்து ஏழைகள் தொடங்கி மாணவர்கள், சிறார்கள் வரைக்கும் நற்பணிd செய்து, டாக்டர் பட்டம் முதல் பல கலை விருதுகள் வரைஎன்று நற்பணி நாயகனாய் திகழும் விஜய்க்கு ஈடாக தமிழகத்தில் பிரபல இளைய கதா நாயகன் யாருமில்லை என்பதை தமிழகம் நன்ங்கு அறியும்.
இவ்வாறு விஜயின் வளர்ச்சிக்கு உடனிருந்த ஊடகமே இன்று அரசியல் எனும் ஆட்சியில் பார்பதற்க்கு ஊடகமே உலா வருகிறது?
திரையில் அதிரடி நாயகனாகவும், அறிமுக இளைஞனாகவும் பார்த்த நாம் இனிமேல் அரசியல் ஆளுமைக்குள் வருவதற்க்கு ரசிகர்கள் உடபட தமிழர்களின் பதில் என்ன??
நடிகர்களில் நாடால்வதில் வெற்றி பெற்ரவர்களில் குறிப்பிட தக்கவர் எம் ஜீ ஆர், அவரின் காலம் கடமை, கன்னியம் பெற்றது, ஆனால் இன்று தமிழகத்தின் சுய நலத்திற்க்கு அரசியலே துனை போகிறது.
சினிமாவில் சிகரம் தொட்டவர்களும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர்களும் அரசியலில் நுழைந்த பின் சுய நலம் பிடித்த சில அரசியல் வாதிகளுக்கும், தீட்டாத சட்டங்களுக்கும் அடி பனிய வேண்டிய கட்டாயம் காரணமாக சமுதாய பொறுப்புணர்ச்சியாலர்கள் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளுக்கு தள்ளபட்டார்கள் என்பது ஆளுமைக்கு அடிமையானவர்களுக்கும் மட்டும் தெரிந்த உண்மை .

விஜயின் எதிர்கால என்னம் என்பது அரசியலாக இருப்பது மக்களுக்கு, ஏழைகளுக்கு உரிமையாளனாக அரசியல் மட்டுமே என்ற ஆணித்தரமான கருத்தை விஜய் மட்டுமில்லை ரசிகர்களும் பதித்தால்?? தவறல்ல ஆனால் அரசியல் மட்டும் என்பதுதான் தவறு!
இளைய சமுதாய பொறுப்புணர்ச்சி அரசியலையும் அப்பாட் பட்டும், அரசியலுக்குள் நுழையாமல், இளைய சமுதாய் நற்பணியில் பேர் உலக இயக்கமாக உணர்வுடன் இளைய அணி இயங்க விஜயின் சமுதாய நற்பணியே கருவாகும்.
விஜயின் 50வது திரைப்படத்தின் பிரமான்ட வெளியீட்டு நாளாகிய இன்று ரசிகர்களாகிய நாம் அன்பாக வேண்டிகொள்வது: வெள்ளிதிரையில் நாயகனாக உலாவரும் விஜயை இனிமேலும் பல சந்தர்பங்களை சாதகமாக்கி சாதனை புரிந்து கதா நாயகனாக மட்டுமில்லை மக்களின் நற்பணி நாயகனாகவும், இனிவரு காலம் இளைய படயே இளையதளபதிவிஜய் பின்னால் அணிதிரண்டு நாளைய தீர்ப்பின் தூன்களின் இளைய சமுதாயதின் வெளிப்புணர்வையும் திரையிலும், தரையிலும் இதுவரை யாருமே எட்டாத அகில இளைய தலைவனாய், பகை மறந்து, சிரிக்க தலை சிறந்த வழி கழிந்த காலத்தையும் இளைய சமுதாயத்தின் வாழ்வை எல்லப்படுத்தி நிகழ்காலத்தை உருவாக்கி எதிர்காலத்தை புதுமையானதாக, இலத்திரனியல் உலகமாக, தமிழகமாக அணையாத தியாய், தனியாத இலைய புரட்சி தலைவனாய் தாய் உலகம் தட்டி கொடுக்க, பேர் உலகம் போற்ற நீ வாழ வேண்டுகிறோம் .
அரசியலுக்கும் அப்பால் சமுதாய நற்பனிக்கு உலகம் முழுக்க பேர் போனவர்கள் ஏரலமானவர்கள், அதில் குறிப்பிட தக்கவர் அண்ணை தெரெஷா.
விஜய் அரசியலுக்கு வருவது மக்கள் மத்தியிலும், மகளீர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் கருத்துக்களை நன்றாக கேட்டு அவர்களின் சம்மதத்துடன் அரசியலில் என் முத்திரை பதியும் என்பதுதான் விஜயின் பதில்! விஜயின் பதிலையொட்டி இக் கருத்தை முன் வைக்கிறோம் , இக்கருத்து ஒட்டு ரசிகர்களின் கருத்தல்ல, எமது வழைப்புவின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த பல்லாயிரகனக்கான ரசிகர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்தது இதுவே!
குறிப்பு :
தற்போதய சிகரங்களின் வளர்ச்சியில் எதிரான அதிர்வான, முரண்பாடன கருத்துக்களை விஜய் மீது தினிக்கும் கருத்துக்களையும், சவால்களையும் எதிர்த்து தன் நம்பிக்கையுடன்அரசியலில் வெற்றி கொடி ஏற்றி வரலாற்றை பதித்தால் விஜயின் தன் நம்பிக்கைக்கும், உடன் இருந்த ரசிகர்பெருமக்களுக்குமே பெருமை.
விஜயின் அரசியல் பாதை பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னுடகத்தில் பதியவும்.